Thursday, December 8, 2011

மழையும்..மரமும்..

அடிக்கடி பெய்கிறது
மழை
பல நூற்றாண்டு களாய்..
மழையால் உயிப்பானது மரம்..
ஒவ்வொரு மழைக்கு பின்னும்
மழையின் மிச்சத்தை
தனக்குள் சேகரித்து
மழை போல் பெய்ய
முயன்று கொண்டே இருக்கிறது மரம்..

No comments: