Thursday, December 8, 2011

என்று பறக்க மறக்கும் பறவைகள்..

பறவைகளை சிறைபிடித்து
தொடர்ந்து ஆதரிக்கிறோம்
அடிமைத்தனத்தை..
நம்மை விட்டு பறந்து செல்லும்
பறவைகள்
தொடர்ந்து உணர்த்தி கொண்டே
இருக்கிறது
சுதந்திரத்தின் சுகத்தை..

No comments: