Thursday, December 8, 2011

கவிதைகள் அற்று..

எனக்கு உன்னை பற்றி

சொன்ன கவிதைகளை

சேகரிக்க விருப்பமும் இல்லை..

நேரமும் இல்லை..

வெளியில் சொன்ன கவிதைகளை விட

சொல்லாமல் இருக்கும் கவிதையின் எண்ணிக்கை

ஏராளம்..

ஒரு வரியாய் பிறக்கும் கவிதைகள்

பல நீளன்களாய் உருவம்

எடுக்கிறது...ஒரு சிறு கணங்களில்..

ஒரு குளத்தை நிரப்பும்

வெங்காய தாமரையை போல்

உனக்கான கவிதைகள்..

உலக சமுத்திரங்கள எல்லாவற்றையும்

நிரப்புகிறது..

No comments: